Quality Education * Affordable Fees * Disciplined Environment * Spritual Orientation * Character Building  Site last updated on 04-Mar-2017 @ Stamford 
About
The School
Why You Should Study With Us ? Education And Student Experience Alumni
And Its Donors
Latest
News & Events
Photo Gallery
Exam Results
S.S.L.C (2014-2015)
S.S.L.C (2012-2013)
S.S.L.C (2011-2012)
S.S.L.C (2010-2011)
S.S.L.C (2009-2010)
S.S.L.C (2008-2009)
S.S.L.C (2007-2008)
S.S.L.C (2006-2007)
S.S.L.C (2005-2006)
S.S.L.C (2004-2005)
S.S.L.C (2003-2004)
Youth Welfare Matric School

1984ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 19ம் நாள் கோவிந்தகுடி வாழ் இளைஞர்கள் ஒன்றுகூடி உள்ளூர் சமூக பணிகளை நிறைவேற்றிடும் நோக்கில், இளைஞர் நற்பணி மன்றம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் மூலம் இந்த கிராமத்தில் மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி தந்தது. இந்நிலையில் உள்ளூர் சிறார்கள் ஆங்கிலகல்வி கற்க நகரை நோக்கிச்சென்று அன்றாடம் சிரமத்துடன் வீடு திரும்புவதை கணணுற்ற எங்கள் உள்ளத்தில் நமது ஊரில் தரமான ஆங்கில பள்ளியை நிறுவ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியதன் விளைவாக, ராஜகிரி வெல்ஃபேர் அசோசியேஷன் செயலர் N.A.M யூசுப் அலி அவர்களின் நல் ஆலோசனைகளுடன் 1987ம் ஆண்டு மே திங்கள் 30ம் நாள், மறைந்த கொடைவள்ளல் E.S.M பக்கிர் முகம்மது அவர்களால் எங்களூர் பள்ளிவாசல் திறந்திட வருகை தந்த மறைந்த ஜணாதிபதி டாக்டர். ஜாகிர் ஹுசைன் நினைவாக அவர்கள் பெயரில் கோவிந்தகுடி பள்ளிவாசலுக்கு சொந்தமான கட்டிடத்தில் "டாக்டர். ஜாகீர் ஹுசைன் ஆங்கிலப்பள்ளி" தொடங்கப்பட்டது.

தொடக்கத்தில் 26 மாணவ, மாணவியர்களுக்கு LKG மற்றும் UKG வகுப்புகளுடன் ஆரம்பித்து பின்னர் கோவிந்தகுடி கல்வி அறக்கட்டளை மூலமாக (Youth Welfare Matriculation School) இளைஞர் நற்பணி (மன்றம்) மெட்ரிக்குலேசன் பள்ளியாக உயர்ந்து, இன்று 1200 மாணவர்களுக்கு கல்வி புகட்டி வருகிறது..

கல்விச்சோலையில் நாங்கள் வேர்பதிக்க எங்களுக்கு விதை வழங்கி, நீர் ஊற்றி உரம் இட்ட சகோதரர்களின் தன்னலமற்ற சேவையை என்றும் மறவா....

உறுப்பினர்கள்,
கோவிந்தகுடி கல்வி அறக்கட்டளை.

Students Report Card
Students Report Card
Top Rank Holders
Top Rank Holders
Copyright © 2013 - All Rights Reserved - Youth Welfare Matriculation School - Govindakudi - 612701
Designed & Developed by Mohamed Riaz Ibrahim