May the blessings of Allah keep your heart & home happy & joyous! Eid-ul-Fitr Mubarak !  Site Last Updated on 04-Mar-2017 21:00 EST (Stamford)  Send your suggestions to riaz@govindakudi.com 
பள்ளிகள்
இளைஞர் நற்பணி மன்றம் மெட்ரிக் பள்ளி
அரசு உயர்நிலை பள்ளி
அரசு தொடக்கப்பள்ளி
 முகவரிகள்
 பொன்மொழிகள்
 ஜோக்ஸ்

Govindakudi News

Post News

ஓரணி சேர்ந்தது - தமுமுக, ஜமாத் நிர்வாகம், ததஜ

தப்லீக் ஜமாத் முன்முயற்சியால், தமுமுக, ஜமாத் நிர்வாகம், ததஜ என எல்லோரும் ஒன்று சேர்ந்துள்ளனர். மேலும் விபரங்களுக்கு, தமுமுக இணையத்தளத்தில் வெளியான செய்தியை பார்க்கவும். > Shahul Hameed. N shahul_joy@yahoo.co.in 2008-01-10 06:40:32

அதிசயத் திட்டம் - பி.எஸ்.என்.எல்

பி.எஸ்.என்.எல் செல் சேவையில் அதிசயத்திட்டம் என்ற பெயரில் புதிய திட்டத்தை புத்தாண்டு பரிசாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி 7 வருடங்களுக்கு இலவச இன்கம்மிங் வசதி கிடைக்கும். ரூ249 க்கு கிடைக்கும் இந்த திட்டத்தை பயன்படுத்தி, ரூ30க்கு வெளியில் பேசலாம். தேவைபடும்போது டாப்-அப் கார்டை பயன்படுத்தி, ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம். டாப்-அப் கார்டுகளுக்கு எந்த பிடித்தமும் இன்றி ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். தமிழகத்திற்குள் பேச ரூ 0.99, மற்றும் எஸ்.எம்.எஸ் அனுப்ப ரூ 0.60 மட்டுமே. இது தவிர இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை பாதி கட்டணமே வசூலிக்கப்படும். நிமிடத்திற்கு 0.50 பைசா என, இரண்டு எண்களுக்கு பேசும் வசதியும் உண்டு. மேலும் விபரங்களுக்கு பி.எஸ்.என்.எல் தொடர்பு கொள்க. > Mohamed RIAZ riaz@govindakudi.com 2008-01-08 08:39:08

ஊர் செய்திகள்!

கோவிந்தகுடி மற்றும் அதனை சார்ந்துள்ள ஊர்கள் தொடர்பான செய்திகளை கோவிந்தகுடி மக்களாகிய நீங்களே இந்த வெப்சைட்டில் சேர்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. மத்தியகிழக்கு நாடுகளில் வாழும் கோவிந்தகுடி மக்கள் தங்கள் ஊர் செய்திகளை அறிந்து கொள்ள இத்தளம் உதவும். > Mohamed RIAZ, Dubai riaz@govindakudi.com 2007-11-21 14:54:53

Page : 1 2 3 4
தேர்வு முடிவுகள்
S.S.L.C மெட்ரிக் 2013
S.S.L.C மெட்ரிக் 2012
S.S.L.C மெட்ரிக் 2011
S.S.L.C மெட்ரிக் 2010
S.S.L.C மெட்ரிக் 2009
S.S.L.C மெட்ரிக் 2008
S.S.L.C மெட்ரிக் 2007
S.S.L.C மெட்ரிக் 2006
S.S.L.C மெட்ரிக் 2005
S.S.L.C மெட்ரிக் 2004

அல்-குர்ஆன் (அரபி)

தமிழில் அல்குர்ஆன்

குழந்தை பெயர்கள்

கவிதைகள்

   
Home Page | Guest Book | Contact Us | Have your Say

(C) Copyright 2004-2011    Govindakudi Online - All Rights Reserved
Site optimized for Internet Explorer 6.0 and above - Site best viewed in 1024 x 768 resolution