May the blessings of Allah keep your heart & home happy & joyous! Eid-ul-Fitr Mubarak !  Site Last Updated on 04-Mar-2017 21:00 EST (Stamford)  Send your suggestions to riaz@govindakudi.com 
பள்ளிகள்
இளைஞர் நற்பணி மன்றம் மெட்ரிக் பள்ளி
அரசு உயர்நிலை பள்ளி
அரசு தொடக்கப்பள்ளி
 முகவரிகள்
 பொன்மொழிகள்
 ஜோக்ஸ்

Govindakudi News

Post News

விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பாதை பணி முடிவடைந்தது

The Villupuram–Mayiladuthurai section, where gauge conversion has been completed, will soon be opened for passenger traffic, according to Southern Railway General Manager Deepak Krishan -- The Hindu. > Mohamed RIAZ riaz@govindakudi.com 2010-01-07 15:20:29

கோவிந்தகுடியில் பலத்த மழை

கோவிந்தகுடியில் ஆகஸ்ட் 16ம் நாள் இரவு, பலத்த மழை பெய்தது. > Mohamed RIAZ riaz@govindakudi.com 2009-08-18 08:22:31

கோவிந்தகுடி இளைஞர் நற்பணி மன்றம் முப்பெரும் விழா

முப்பெரும் விழா - இளைஞர் நற்பணி மன்றம் வெள்ளிவிழா, இளைஞர் நற்பணி மன்றம் மெட்ரிகுலேசன் பள்ளி 21ம் ஆண்டு விழா, புதிய கட்டிடம் திறப்பு விழா, 9 -03- 2008 ஞாயிறு மாலை 5.15 மணிக்கு நடைபெற உள்ளது. > Mohamed RIAZ riaz@govindakudi.com 2008-03-08 17:04:35

கோவிந்தக்குடியில் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம்

அல்லாஹ்வின் பேருதவியால் தஞ்சை மாவட்டம் கோவிந்தகுடியில் வரதட்சணை ஒழிப்பு பொதுக்கூட்டம் 25.01.2008 அன்று நடந்துமுடிந்தது, இதில் A.ஷாஜஹான் (தஞ்சை மாவட்ட வடக்கு தலைவர்) தலைமை தாங்கினார், சகோ: அஷ்ரஃப்தீன் பிர்தௌசி (மாநில பேச்சாளர்) ”நாங்கள் சொல்வது என்ன?” என்ற தலைப்பில் சிறப்புறையும், MS.ரஹ்மத்துல்லாஹ் (தஞ்சை வடக்கு ஒருங்கிணைப்புகுழு தலைவர் - UAE) ”வரதட்சணை ஓர் வன்கொடுமை” என்ற தலைப்பிலும், சகோதரி: ஜெசிமா பர்வீன் (ஆவூர்) ”அன்றைய பெண்களும் இன்றைய பெண்களும்” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். J.சாதிக் அலி (JT மருத்துவஅணி செயலாளர் - UAE), H.நஜீர் அஹமது (அஜ்மான் மண்டலம் - UAE), A.ஜாபர் அலி (மாவட்ட துணைத்தலைவர்), மேலும் சுவாமிமலை ஜாபர் (மாவட்ட செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்சியில் ஆண்களும், பெண்களும் பெரும் திரலாக வந்து கலந்துக்கொண்டனர். இதுவே கோவிந்தக்குடியில் முதல் பொதுக்கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. > Sadhik Ali J jsadhik@gmail.com 2008-02-12 13:17:35

Page : 1 2 3 4
தேர்வு முடிவுகள்
S.S.L.C மெட்ரிக் 2013
S.S.L.C மெட்ரிக் 2012
S.S.L.C மெட்ரிக் 2011
S.S.L.C மெட்ரிக் 2010
S.S.L.C மெட்ரிக் 2009
S.S.L.C மெட்ரிக் 2008
S.S.L.C மெட்ரிக் 2007
S.S.L.C மெட்ரிக் 2006
S.S.L.C மெட்ரிக் 2005
S.S.L.C மெட்ரிக் 2004

அல்-குர்ஆன் (அரபி)

தமிழில் அல்குர்ஆன்

குழந்தை பெயர்கள்

கவிதைகள்

   
Home Page | Guest Book | Contact Us | Have your Say

(C) Copyright 2004-2011    Govindakudi Online - All Rights Reserved
Site optimized for Internet Explorer 6.0 and above - Site best viewed in 1024 x 768 resolution